இலக்கணக் குறிப்பு -பண்புத்தொகைகள்- வினையெச்சம் - வினைத்தொகை - மரூஉ - உரிச்சொற்றொடர் - எண்ணும்மை - 12th std
இலக்கணக் குறிப்பு
பண்புத்தொகைகள்
1. செந்தமிழ் 6.கொடுங்கோல்
2.செந்நிறம்
3.செம்பரிதி
4.வெங்கதிர் 9.கருந்தடம்
5.புதுப்பெயல் 10.வெங்குருதி
11.அருஞ்சொற்கள்
12.தீந்தமிழ்
வினையெச்சம்
1.சிவந்து 3. சினந்து
2.போந்து 4.வெந்து
வினைத்தொகை
1.தாழ்கடல் 3.வளர்தலம்
2.காய்நெல் 4.வயங்குமொழி
மரூஉ
நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
கருத்துகள்
கருத்துரையிடுக