தியாகிகள் தினம்
சாதிமத பேத மின்றி
சாதனைகள் பல படைத்து
சாத்திரத்தில் இடம் பெற்ற
தியாகிகளைப் போற்றுவோம்!
உறவுகளை எல்லாம் துறந்து
போரில் உறுப்புகளை இழந்து
உயிர்களை தியாகம் செய்த
போராளிகளைப் போற்றுவோம்!
அகிம்சை வழியிலே
அல்லும்பகலும் பாடுபட்டு
நாட்டிற்காக உயிர் துறந்த
அண்ணல் காந்தியை!
போற்றிடுவோம்!
வாழ்த்திடுவோம்!
வந்தே மாதரம் !
ஜெய்ஹிந்த்!
கருத்துகள்
கருத்துரையிடுக