பொது அறிவு வினா விடைகள்
1. மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?
தாமஸ் ஆல்வா எடிசன் ,1878
2.புன்சன் அடுப்பைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்ஹெம் வான்பன்சன்,1855
3.தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்?
ஜான் வாக்கர்,1826
4.கேஸ் விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்லியம் மர்டாக்,1792
5.மைக்ரோவேவ் அடுப்பைக் கண்டுபிடித்தவர் யார்?
பெர்ஸி ஸ்பென்ஸர்,1947
கருத்துகள்
கருத்துரையிடுக