கவிதை - காந்திஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

 

மகாத்மா காந்தியடிகள்


அன்பே உருவானவரே 

   அகிம்சைவழி நடந்தவரே!

எளிமையின் நாயகரே 

    ஏழ்மையின் அரசரே!


அண்ணல் காந்தியே

   அழியாத காவியமே!

அகிலமே போற்றும் 

    தியாகச் சுடரே!


உம் புகழ் செழித்தோங்க!

 எனது இனிய 

    காந்திஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!



கருத்துகள்