தேசிய சின்னங்கள்
1. இந்தியா - சிங்கங்கள் முகப்பு
2. டென்மார்க் - கடற்கரை
3. நியூசிலாந்து - தென்சிலுவை , கிவி, பெரணி
4. இத்தாலி - வெள்ளை அல்லி
5. அமெரிக்கா - தங்கக் கழி
6. பெல்ஜியம் - சிங்கம்
7. நெதர்லாந்து - சிங்கம்
8. ஜிம்பாப்வே - ஜிம்பாப்வே பறவை
9. பங்களாதேஷ் - நீர் அல்லி
10. நார்வே - சிங்கம்
11.கனடா - வெள்ளை அல்லி
12.துருக்கி - பிறையும் நட்சத்திரமும்
13.ஜப்பான் - கிரிசாந்திமம்
14.ஆஸ்திரேலியா - கங்காரு
15. இஸ்ரேல் - மெழுகுவர்த்தி தாங்கி
கருத்துகள்
கருத்துரையிடுக